2012-09-12

என் செய்ய போகிறோம் ?

கடல் கடந்து வந்த பொழுது
காது கேளாதது போல் கண்ணயர்ந்தோம்
இடுப்பு வரை வந்த பின்னும்
யோசித்து மட்டுமே இருந்தால், இல்லாமல்
போவதற்கு நாட்கள் வெகுதூரம்
இல்லை என்பதே பொருள்0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!