2010-12-20

மனம்

விரும்பி எடுத்த பயணத்திலே
விருப்புகள் ஊடே வெறுப்புகள்
அரங்கேற்றுவதும்;

கிடுகிடு பள்ளதினிடையே
முன்சென்ற நெடுஞ்சிகரம்
மறப்பதும் ;

நெடுஞ்சிகரம் தொட்டவுடன்
சமவெளி வருமென்று
தெரிந்தும் மறுப்பதும்

மனித மனதின் சாலச்சிறப்பு..

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!