2010-09-07

விதிவிலக்காய்

ஒவ்வொரு பயணத்திடையும்
வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது
நகரங்கள்...
விதிவிலக்காய்
சில பிஞ்சு கரங்களை
வீதியில் தொலைத்துவிட்டு..

1 comments:

 
Back to top!