2010-08-18
2:34:00 முற்பகல்

இடைவெளி

மனதின் தேவைகளுக்கும் 
அறிவின் தேடல்களுக்கும் 
உள்ள  இடைவெளியில் 
தொலைந்துகொண்டிருகிறேன் நான்..


2 comments:

 
Back to top!