2010-06-13
7:56:00 பிற்பகல்

காரணி

நித்தம் சில நூறுமுறை
நான் மரிக்கவும்
பின் உயிர்க்கவும்
காரணியாகிவிட்டது
உன் நினைவுகள்

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!