2010-05-01

பிரபஞ்சம்

நெடுநாள் தவமிருந்து
பெற்ற வரத்தினால்,
கடவுளிடம் கேட்டேன்
பிரபஞ்சத்தின் முதலும்
முடிவும் எதுவென்று;
சிரித்தபடியே சொன்னார்
ஒற்றை வரியில்
பெண்ணின் கண்ணீர் என்று...

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!