2010-04-27

இயலாமை

நெளியும் புழுவின்
இயலாமையை ரசித்தது
சிறு பறவை;
பெருங் கழுகின்
கூர் பார்வை
தன் மீது வீழ்வதை
உணரும் வரை

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!