2010-03-29
9:08:00 பிற்பகல்

ஏன் தோழி

நிலைகெட்ட மனிதனாய்
நீர்த்து போனதால்
நில்லாமல் சென்றாயோ

நீயில்லாத இவ்வனத்தில்
நிச்சயமாய்
நின்றுகொண்டிருபேன்
நீ வருவாய் என...

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!