2010-03-16

ஓசை

முந்தயநாளின் அழுகையா
அல்லது
புதியநாளின் உற்சாகமா
நாட்காட்டியின் தாள்
கிழிபடும் ஓசை...?

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!