2010-01-28

ரயில் பயணம்

ஒருகை உள்ளோர்கள்
வேர்கடலை விற்க
இருகை உள்ளோர்கள்
தொங்கி கொள்ள
பெரும் சத்தத்துடன்
சுற்றி கொண்டிருந்தன
பெருநகரத்தின்
ரயில் சக்கரங்கள்...

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!