2009-06-28

மனம்

இரவு நேர பணிசெல்லும் முன்
ஒவ்வொரு இரவும் மனம்
வேண்டி கொண்டே இருக்கிறது
கடைசி ஆட்டோவிற்கு எட்டாவது
மனிதன் காத்திருக்க கூடாதென்று...

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!