2009-06-28
5:35:00 பிற்பகல்

மழை

மழையில் நனைவது
எனக்கு சுகம்தான்
ஆனால்.....
சுமைதாங்கியின் கீழ்
ஒடுங்கி படுத்திருக்கும்
அவனுக்கு....

1 comments:

  1. இவ்ளோ நாள் எங்க சார் இருந்தீங்க...,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

 
Back to top!