2009-06-07

இயல்பு...

எவ்வளவு வெட்டினாலும்
சுவர் தாண்டி
நீண்டு கொண்டுதான் இருக்கிறது
மரத்தின் கிளைகள்
வெளியில் ஒருவன்
வெயிலில் காய்வானே என்று....

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!