2009-05-30

இந்தியா

வேற்றுமையை மரபில் தான்
வைத்தோமே ஒழிய
மனதில் வைக்கவில்லை
அன்னியரையும் அரவணைதொமே
ஒழிய முழுதாக
அடி பணியவில்லை

எற்றோரையும் போற்றோரையும்
துற்றோரையும் மற்றோரையும்
தம்தோராய் அரவணய்து
வாழும் என் அன்னை
பூமியில் மறுபடியும்
நான் பிறக்க

பல தவமானாலும்
சில யுகமானாலும்
காத்திருப்பேன்....

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!