2009-05-30

குரு

தாம் பெற்ற
நற்கல்வியயை
நன்னீராய்
எமக்களித்து
நல் செடியாய்
நான் வளர்ந்திட
ஓயாமல்
உழைத்திட்ட
உழைத்துகொண்டிருக்கும்
இவ்வேர்களுக்கு
என்றும் என்
வணக்கம்....

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!