2009-05-30

ஏன் ?

உண்பது பலவாயினும்
உயிரையே வளர்க்கிறது
உழைப்பு பல தொழிலாயினும்
ஊதியத்தையே தருகிறது
ஊர்திகள் பல ஓடினும்உன் இடத்திற்கே சேர்கிறது

பல உணவை ஏற்றுகொண்டாய்
பல தொழிலும் புரிகின்றாய்
பல ஊர்திகலும் ஓட்டுகின்றாய்

பின்பு அமைதி, அருள்
தரும் வழிபாட்டில்
மட்டும் ஏன்
பிரிந்து, பின்பு
அதனால் ஏன்
அல்லல் படுகின்றாய்....

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!