2009-05-30

பெற்றோர்

என்னை உணர்ந்து
உருவகித்து
உருவம் தந்து
என்னுள் உணர்வாகி உள்ள
இவர்களுக்கு
என்றும் நான்
அடிமை....

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!