2009-05-30

இயற்கை

பின்வரும் தேனீக்களுக்கு
தேனை வைக்காமல்
சென்றாலும் பரவாயில்லை
நஞ்சாவது வைக்காமல்
செல்வோம்....

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!