2008-10-03

எச்சம்

இரக்கத்தின் எச்சமாய்
வீற்று இருந்தன
குருட்டு பிச்சைக்காரன்
கைகளிலே சில
செல்லாத நோட்டுகள்......

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!